Thursday, 2 April 2015

கரு கருவிழிகள்



சிவப்பு ,பச்சை ,நீல வண்ணங்கள்
இருந்தாலும் ..

உன் கருப்பு மையிட்ட
கண்கள் பற்றி - பேச
பற்றவில்லையடி

மற்ற வண்ணங்கள் ..

- மன்சூர்

No comments:

Post a Comment