Thursday, 2 April 2015

உண்மை காதல்


உனக்காக
எழுதி தீர்க்கும் - என்
கவிதைகளை - நீ

கண்டும், காணாமல்
போகும் போது

எனக்காக
அழுது தீர்க்கும் - என்
பேனாவிடம்
பார்கிறேன்

உண்மை காதலை..

- மன்சூர்

No comments:

Post a Comment