Wednesday, 6 March 2013

காதல் வந்தால்..

‎"கம்பன் வீட்டு
கட்டு தறியும்
கவி பாடுமாம்"


அது சரி
இங்கே காதல் வந்தால்


காதலியின்
காதணியும்
கைக்குட்டையும்
கைவளையும்
கால் கொலுசும்
கவி பாடுகிறதே!


- மன்சூர் 

No comments:

Post a Comment