சொதப்பல்..
ஒரு லட்சம் முறை
ஒத்திகைகள் பார்த்து
பல்லாயிரம் முறை
சொதப்பலாகி
சில நூறு முறை
சொல்லி பார்த்த
என்
இதய வார்த்தைகள்
உன்
ஒற்றைப் பார்வையில்
நொறுங்கி போகிறது!
(சொல்லாத காதல் - காதலே அல்ல; காதலை சொல்லாமல் தவிக்கும் அணைத்து இதயங்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்)
- மன்சூர்
Nice write up.. carry on Manzoor ali
ReplyDelete