கவிக்குயில்
(தேடலும், கவிதையும் என்னுலகம்)
Thursday, 31 October 2013
பதிவு திருமணம்
எத்தனை முறை
பேனா வாங்கினாலும்
கையொப்பமிட்டு பார்க்கிறது
மனசு
நாம் இணையும்
அந்த ஒரு நாளுக்காக ♥ ..
- மன்சூர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment