Thursday, 31 October 2013

ஏழையின் சிரிப்பில் ...

பசித்தோர்க்கு இலையிட்டு 
அவர்-தம் புன்னகையில் 
தெரியாத இறைவனையா?

வெறும்
கல்லுக்கு பாலூற்றி 
தேடுகிறாய் மா மனிதா!

- மன்சூர் 

No comments:

Post a Comment