Thursday, 14 March 2013

பின்புலம்..

என் மனக் கவிதையை
வாசிக்கும்
வாசகி அவள்


எனக்கு
ஆற்றல் தரும்
சக்தி அவள்


என் நேசமிகு
சகி அவள்


என்னுடைய
ஒவ்வொரு
கவிதைக்கு
பின்னும்


அவள் தான்
இருக்கிறாள்


- மன்சூர் 

No comments:

Post a Comment