Wednesday, 6 March 2013

புதிர் தான் - இந்த காதல்


"டா" என அழைக்கும்

கோபமாய்
காது கடிக்கும்

கொண்ட ஊடலால்
மிஸ் கால் கூட கொடுக்காமல்
தவிக்க வைக்கும்

இந்த காதல் தலைமுறை தலைமுறையாய்
தலை-கால் புரியாத
புதிர் தான்


 - மன்சூர் 

No comments:

Post a Comment