Wednesday, 13 March 2013

நன்றி தமிழே..



நான்
கூடு கட்ட தெரியாத 
தூக்கணாங்குருவி


உன் இதய கூட்டில் இடம் தந்தாய்

பூரிப்பில்
கண்ணீர் வழிகிறது -என்
ஆறாம் விரலுக்கு


ஓயாமல் கரை வந்து போகும்
அலை போல
என் வலை பதிவுக்குள்
வந்து - கவிதைகளை
வாசிக்கும்


நல் -நேயர்களை
நல்கிய 

தமிழே
நன்றி!


- மன்சூர் 

No comments:

Post a Comment